
சென்னையில் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம்
விஜய் தலைமையில் சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
14 March 2025 1:31 PM
"வாட் ப்ரோ, ஏன் ப்ரோ பொய் சொல்கிறீர்கள்..?" - த.வெ.க. தலைவர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி
விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 10:32 AM
"தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார்.." - பிரஷாந்த் கிஷோர்
த.வெ.க.வை தமிழ்நாட்டில் வெற்றிபெற வைக்கும் போது தோனியை விட நான் பிரபலம் ஆவேன் என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்தார்.
26 Feb 2025 9:19 AM
த.வெ.க. ஆண்டு விழா: 2 ஆயிரம் பேருக்கு பாஸ் வழங்க திட்டம்
த.வெ.க. முதலாவது ஆண்டுவிழா பொதுக்குழு கூட்டம் 26-ந்தேதி நடைபெற உள்ளது.
22 Feb 2025 8:03 AM
சென்னையில் த.வெ.க. நிர்வாகிகளால் போக்குவரத்து நெரிசல்
போரூர் சுங்கச்சாவடியில் த.வெ.க. நிர்வாகிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
2 Feb 2025 1:05 PM
த.வெ.க.வில் மாவட்ட செயலாளர்களை நியமித்து விஜய் உத்தரவு
முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
24 Jan 2025 11:11 AM
த.வெ.க. மாநாட்டின்போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி
கடந்த மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
28 Nov 2024 11:29 AM
'கவலைப்படாதீங்க.. நான் களத்துக்கு வந்துவிட்டேன்' - மாநாட்டில் விஜய் அதிரடி பேச்சு
காமராஜர் வழியில் தமிழக வெற்றிக்கழகம் செயல்படும் என மாநாட்டில் விஜய் பேசினார்.
27 Oct 2024 11:43 PM
மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய்: நிர்வாகிகளுடன் ஆலோசனை
மாநாட்டு திடலுக்கு வந்த விஜய், அங்கு செய்யப்பட்டு இருந்த பணிகளை பார்வையிட்டார்.
26 Oct 2024 8:36 PM
த.வெ.க. கொடி விவகாரம்: விஜய்க்கு பகுஜன் சமாஜ் கட்சி நோட்டீஸ்
5 நாட்களுக்குள் கட்சி கொடியில் உள்ள யானை படத்தை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
19 Oct 2024 12:32 PM
த.வெ.க. மாநாடு: புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது
அதிகாலையில் நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் அதிக அளவிலான பெண்கள் கலந்துகொண்டனர்.
4 Oct 2024 12:15 AM
23-ந்தேதி த.வெ.க. மாநாடு? - இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
12 Sept 2024 3:12 AM