கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
8 Oct 2023 1:03 PM ISTஅரசுப்பள்ளி மாணவர்களின் எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
10 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
21 Sept 2023 11:48 PM ISTமருத்துவ படிப்புகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயம்
புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்விக்கட்டணத்தை கட்டணக்குழு நிர்ணயித்துள்ளது.
18 Aug 2023 11:10 PM ISTமாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது
புதுச்சேரியில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களிடம் கல்வி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என அதிகாரி அறிவுறுத்தினார்.
31 July 2023 11:37 PM ISTமுதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்
முதல்-அமைச்சரிடம் உதவி கோரிய சிறுமியின் கல்விக்கட்டணத்துக்கான காசோலையை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி வழங்கினார்.
22 Jun 2023 12:59 AM ISTகல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க வேண்டும்
கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு கல்வி கட்டணத்தை தவிர மற்ற தொகையான ரூ.66 ஆயிரத்தை திருப்பி வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8 Nov 2022 12:15 AM IST