காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடி
காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 5:58 PM ISTடேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு
பந்தலூர் அருகே டேன்டீ தொழிலாளர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
21 Oct 2023 12:45 AM IST"2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்" - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்
உலகிற்கு முன்மாதிரியாக 2025-க்குள் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
18 Sept 2023 1:58 AM ISTநாட்டில் காசநோய் பாதிப்பு குறைகிறது
தடுப்பு நடவடிக்கைகளால் நாட்டில் காசநோய் பாதிப்பு குறைகிறது என புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் தனசேகரன் தெரிவித்தார். புதுக்கோட்டை தாரா மருத்துவமனையின் ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோய் சிறப்பு டாக்டர் பி.தனசேகரன் கூறியதாவது:-
14 Aug 2023 11:57 PM ISTகள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்
கள்ளக்குறிச்சியை காசநோய் இல்லா மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
26 March 2023 12:15 AM ISTகாசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காசநோய் குறித்து கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
19 Jan 2023 3:10 PM IST2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு - மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் உறுதி
''2025-ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்து கட்டுவதே இலக்கு'' என மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவார் உறுதிபட தெரிவித்தார்.
27 Dec 2022 7:16 AM ISTகாசநோய் பாதிப்பு குறித்த ஆய்வு
வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் காசநோய் பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
8 Sept 2022 11:43 PM ISTகாசநோய் கண்டறிய நடமாடும் மருத்துவ வாகனங்கள் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!
காசநோய் கண்டறியும் நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 July 2022 10:33 AM IST