ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை; தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேச்சு

"ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை"; தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேச்சு

ஓ.பன்னீர்செல்வமும், நானும் சுயநலத்துக்காக இணையவில்லை என்றும், ஜெயலலிதாவின் கட்சியும், சின்னமும் துரோகத்தால் சிலர் அபகரித்து விட்டதாகவும் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
2 Aug 2023 2:30 AM IST