'டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
டி.டி.வி.தினகரன் பா.ஜ.க.விடம் சரணடைந்துள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 2:28 PM ISTபகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி.தினகரன்
பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 6:29 PM ISTசார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி.தினகரன்
சார்பதிவாளர் அலுவலக அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
10 Dec 2024 2:21 PM IST'மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்தார்' - டி.டி.வி.தினகரன்
தேர்தலில் மக்கள் வாக்களித்துதான் உதயநிதி ஸ்டாலின் வந்திருக்கிறார் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 8:33 PM ISTகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்க வேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
2 Dec 2024 12:38 PM ISTநீலகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அவலம் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய கொடூரக் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 Nov 2024 12:46 PM ISTகுடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? - டி.டி.வி.தினகரன்
ஆக்கிரமிப்பு எனும் பெயரில் குடியிருப்புகளை அகற்றி பொதுமக்களை அகதிகளாக்குவதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா..? என டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 Nov 2024 12:24 PM ISTகாட்டுநாயக்கர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதா...? - டி.டி.வி.தினகரன் ஆவேசம்
விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு தடைபோடும் தி.மு.க அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
15 Nov 2024 1:30 PM ISTதரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்
அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 12:57 PM ISTமின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு - டி.டி.வி.தினகரன் இரங்கல்
மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு டி.டி.வி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
31 Oct 2024 3:47 PM ISTதீபாவளி பண்டிகை; டி.டி.வி.தினகரன் வாழ்த்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 11:19 AM ISTதமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்
போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
24 Oct 2024 1:47 AM IST