
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்
கேமன் தீவுகளுக்கு தென்மேற்கே கரிபியன் கடலில்7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
9 Feb 2025 1:41 AM
ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.9 ஆக பதிவு
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கிழக்கு ரெயில்வேக்கு உட்பட்ட புல்லட் ரெயில் சேவை, தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
3 Jun 2024 1:11 AM
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை மீண்டும் வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
30 April 2024 12:03 PM
இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.
18 April 2024 8:03 AM
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; 8 பேர் காயம்
ஜப்பானில் ரிக்டரில் 6.3 அளவிலான கடுமையான நிலநடுக்கம் நேற்றிரவு ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
18 April 2024 2:58 AM
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
15 April 2024 2:04 AM
ஜப்பானில் 2-வது முறையாக நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4 April 2024 4:13 AM
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை; வைரலான வீடியோ
தைப்பேவின் கிழக்கு நகரான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் குலுங்கின. தைப்பேவில் ரெயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
3 April 2024 12:52 AM
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 Jan 2024 7:49 AM
கோவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதி
கோவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
7 Sept 2023 6:59 PM
அலாஸ்கா பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
16 July 2023 7:33 AM
கர்நாடகத்தில் மோடி சுனாமி; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்ைம தெரிவித்துள்ளார்.
13 March 2023 10:03 PM