மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி  தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. குற்றச்சாட்டு

மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. குற்றச்சாட்டு

இந்தியாவின் இருமொழி கொள்கைக்கு எதிராக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சி செய்வதாக நாமக்கல்லில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ராஜேஸ்குமார் எம்.பி. கூறினார்.
16 Oct 2022 12:59 AM IST