அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
அமெரிக்க வெளியுறவு மந்திரியாக மார்க்கோ ரூபியோவை நியமிக்க டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்.
14 Nov 2024 4:31 PM ISTடிரம்பை கொல்ல சதி - ஈரானை சேர்ந்தவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் தேர்வாகி உள்ளார்.
9 Nov 2024 12:51 PM ISTஅமெரிக்க வெள்ளை மாளிகையில் முதல் பெண் தலைமை அதிகாரி நியமனம்
பெண் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சூசி வைல்ஸ் விளையாட்டு வீரர் பாட் சம்மரலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Nov 2024 9:31 PM ISTசாதித்து காட்டிய டிரம்ப் !
டிரம்ப் இப்போது தேர்தலில் வெற்றி பெற்று இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதிதான் பதவியேற்பார்.
8 Nov 2024 6:44 AM ISTஇந்தியா-அமெரிக்கா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மோடி, டிரம்ப் உறுதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப்புக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
7 Nov 2024 12:49 PM ISTகிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல்
அமெரிக்காவில் குழந்தைகளின் தானியங்கி குடியுரிமையை பெற பெற்றோர்களில் ஒருவர் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது டிரம்பின் நிலைப்பாடு ஆகும்.
7 Nov 2024 11:56 AM IST'இது பெண்கள் மீதான போர்..' டிரம்ப் வெற்றி குறித்து அதிருப்தி தெரிவித்த ஹாலிவுட் பிரபலங்கள்
டிரம்ப் வெற்றி பெற்றது குறித்து ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
7 Nov 2024 8:32 AM ISTடொனால்டு டிரம்பிற்கு நெதன்யாகு, மேக்ரான் வாழ்த்து
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
6 Nov 2024 5:20 PM ISTவரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்ற நண்பர் டிரம்ப்பிற்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக தேர்வாகி உள்ள டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 2:35 PM ISTஎனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது - டிரம்ப் உரை
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
6 Nov 2024 1:32 PM ISTவெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகம் உணர்கிறேன் - டிரம்ப் பேட்டி
அமெரிக்காவை பொருளாதார சரிவில் இருந்து மீட்டு, பொருளாதார அதிசயம் ஏற்படுத்த போகிறேன் என்று டிரம்ப் பேசினார்.
6 Nov 2024 12:44 AM ISTஇந்தியாவை வேறு நாடு மிரட்டினால்... பிரதமர் மோடி அளித்த பதிலை நினைவுகூர்ந்த டிரம்ப்
இந்தியாவின் பிரதமராக 2014-ம் ஆண்டில் மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை, தலைமைத்துவத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு அந்நாட்டில் நிலையற்ற தன்மை காணப்பட்டது என டிரம்ப் கூறியுள்ளார்.
10 Oct 2024 7:49 AM IST