கடைசி வரை நின்றிருந்தால் முச்சதம் அடித்திருப்பேன் - இஷான் கிஷன்

கடைசி வரை நின்றிருந்தால் 'முச்சதம் அடித்திருப்பேன்' - இஷான் கிஷன்

வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் 210 ரன்கள் குவித்து அசத்தினார்.
11 Dec 2022 7:27 AM IST