அமித்ஷா மீது மாநிலங்களவையில் உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்த திரிணாமுல் காங்கிரஸ்
அமித்ஷா மீது மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உரிமைமீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.
18 Dec 2024 7:08 PM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சனம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஒற்றை மனிதரின் ஆசை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 Dec 2024 5:13 PM ISTமேற்கு வங்காள இடைத்தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
இடைத்தேர்தல் நடந்த 6 தொகுதிகளில் 3 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 1:29 PM ISTகொல்கத்தா பலாத்கார வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒரு நபர் மட்டுமே போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
12 Sept 2024 8:15 AM ISTநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்; டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டம் தொடக்கம்
டெல்லியில் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அறிவித்து உள்ளது.
21 July 2024 11:04 AM ISTசபாநாயகர் தேர்தல்; இந்தியா கூட்டணி வேட்பாளர் பற்றி எங்களுடன் ஆலோசிக்கவில்லை: திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறும்போது, சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் எங்களுடைய கட்சி தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்வார் என கூறியுள்ளார்.
25 Jun 2024 8:37 PM ISTடெல்லி நோக்கி பேரணி தொடருமா? கன்னவுரி எல்லையில் விவசாயிகளுடன் திரிணாமுல் காங். நிர்வாகிகள் சந்திப்பு
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பிரச்சினை எழுப்ப உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் கூறினர்.
10 Jun 2024 4:28 PM ISTமேற்கு வங்காளம்: மஹுவா மொய்த்ரா வெற்றி
கிருஷ்ணா நகர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா வெற்றிபெற்றுள்ளார்.
4 Jun 2024 8:18 PM ISTமக்களின் வரிப்பணத்தில் மோடி தியானம்... திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம்
மேற்கு வங்காளத்தில் 30 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்கிற பா.ஜனதாவின் அதீத நம்பிக்கை நகைப்புக்குரியது என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்தார்.
2 Jun 2024 1:27 AM ISTமேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது குண்டுவீச்சு - 5 பேர் படுகாயம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடைபெற்ற குண்டுவீச்சு தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
31 May 2024 8:15 PM ISTபா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா.ஜ.க.வின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
27 May 2024 3:04 PM ISTகடவுளால் செய்ய முடியாத செயல்களா... மோடியை விமர்சித்த மம்தா பானர்ஜி
தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில் அர்த்தமின்றி பா.ஜ.க. தலைவர்கள் பேசி கொண்டிருக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
25 May 2024 1:12 PM IST