பெண் காவலரிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்

பெண் காவலரிடம் பெயர், செல்போன் எண் கேட்டதாக சவுக்கு சங்கர் மீது பரபரப்பு புகார்

சவுக்கு சங்கரை 28-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரதா உத்தரவிட்டுள்ளார்.
15 May 2024 7:26 PM IST