தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
24 Dec 2024 2:15 PM ISTதிருச்சியில் உள்ள மத்திய அரசின் பிரபல கல்வி நிறுவனம்!.. என்னென்ன படிப்புகள் உள்ளன? விவரம்
பல்லாயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் இந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து தொழில்நுட்ப படிப்புகளை படித்து பல்வேறு பணிகளிலும், பதவிகளிலும் சிறப்பிடம் பெற்று திகழ்கிறார்கள்.
23 Dec 2024 2:24 PM ISTதிருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் ரத்து
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்களும், மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
22 Dec 2024 2:37 AM ISTசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
22 Dec 2024 1:39 AM ISTதாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து
தாம்பரம் மற்றும் திருச்சி இடையிலான அதிவிரைவு சிறப்பு ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
19 Dec 2024 11:40 PM ISTதிருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Dec 2024 8:55 AM ISTஉயர் மின்கோபுரத்தில் பழுது பார்த்தபோது சோகம்: மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த ஊழியர்கள் பலி
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Dec 2024 2:03 AM ISTதிருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
18 Dec 2024 9:23 AM ISTதிருச்சி: டாட்டூ சென்டரில் ஆபரேஷன் - இருவர் கைது
திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
16 Dec 2024 4:52 PM ISTபராமரிப்பு பணி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
11 Dec 2024 5:13 AM ISTதிருச்சி: ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தல் - பெண் உள்பட 2 பேர் கைது
12 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
11 Dec 2024 4:52 AM ISTதிருச்சி: மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் - பொதுமக்கள் அதிர்ச்சி
மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
10 Dec 2024 5:29 PM IST