பாப்பிரெட்டிப்பட்டி அருகே  காற்றுடன் மழைக்கு 2 புளியமரங்கள் சாய்ந்தன

பாப்பிரெட்டிப்பட்டி அருகே காற்றுடன் மழைக்கு 2 புளியமரங்கள் சாய்ந்தன

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதன்படி பொம்மிடி- தென்கரைகோட்டை சாலையில் ஆலாபுரம்...
11 Dec 2022 12:15 AM IST