லெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
1 Aug 2024 5:56 PM ISTஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... லெபனான் செல்ல இந்தியர்களுக்கு கட்டுப்பாடு
எச்சரிக்கையாக செயல்படுங்கள் என்று லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 July 2024 3:41 PM ISTதமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று டெல்லி பயணம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
7 Jun 2024 12:14 AM ISTகடந்த ஆண்டு பஸ் பயண அட்டையை கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
கடந்த ஆண்டு பஸ் பயண அட்டையை கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கலாம் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
6 Jun 2024 11:42 PM ISTமதுபோதையில் பயணம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மோதல்
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சந்திப்புக்கு இரவு 8.35 மணி அளவில் வந்தது.
23 May 2024 8:40 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்கிறார்.
29 April 2024 7:39 AM ISTகொளுத்தும் வெயில்: காரின் மேல் தென்னந்தட்டிகளை வைத்து முதியவர் குளுகுளு பயணம்
கோடை வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
28 April 2024 5:43 PM ISTபிரதமர் மோடி இன்று ஜம்மு பயணம் - ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
ஜம்முவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
20 Feb 2024 6:10 AM ISTஸ்பெயின் பயணம் நிறைவு: தமிழ்நாடு புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்பெயினில் தமிழ் சமூகத்தினரை சந்தித்தது நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 11:21 PM ISTபிரதமர் மோடி இன்று கேரளா பயணம்
நாளை குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்கிறார்.
16 Jan 2024 5:51 AM ISTபொங்கல் பண்டிகை: சென்னையிலிருந்து அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் பேர் பயணம்
பொங்களுக்கு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
14 Jan 2024 7:52 AM ISTபொங்கல் சிறப்பு பேருந்துகள்: ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
ஒரே நேரத்தில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
13 Jan 2024 7:17 AM IST