போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் அடுத்த மாதம் 6ம் தேதி பேச்சுவார்த்தை..
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது
21 Feb 2024 6:45 PM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
டி.எம்.எஸ். வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
21 Feb 2024 4:05 PM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
போக்குவரத்துத்துறை இணை ஆணையர் முன்னிலையில் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
20 Feb 2024 10:53 AM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 21-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2024 5:32 PM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது
தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
19 Jan 2024 12:58 PM ISTபோக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
12 Jan 2024 3:57 PM ISTவரும் 19-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
நிதி நிலையை பொறுத்து கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார் .
10 Jan 2024 4:43 PM ISTஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ்
மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் களநிலைமை வேறாக உள்ளது.
9 Jan 2024 1:26 PM ISTபேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி நாளை பஸ் ஸ்டிரைக் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
8 Jan 2024 1:51 PM ISTஅமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம்: அதுவரை போராட்ட முடிவு தொடரும் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து தொழிற்சங்கங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவாத்தை மேற்கொண்டார்.
5 Jan 2024 6:12 PM IST'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும்' - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.
5 Jan 2024 11:47 AM IST