போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
9 Jan 2025 9:51 PM IST500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க டெண்டர் கோரியது போக்குவரத்துத்துறை
500 தாழ்தள மின்சார பஸ்கள் வாங்க தமிழ்நாடு போக்குவரத்துத்துறை டெண்டர் கோரியுள்ளது.
11 Dec 2024 9:16 AM ISTடிசம்பர் 2-வது வாரத்தில் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை?
டிசம்பர் 2-வது வாரத்திற்குள் போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
27 Nov 2024 1:13 AM ISTமுன்பதிவில் உச்சம்: ஒரே நாளில் சிறப்பு பஸ்களில் 79,626 பேர் பயணம்
ஒரே நாளில் சிறப்பு பஸ்கள் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
4 Nov 2024 9:20 AM ISTதமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயர்வு? - போக்குவரத்துத்துறை மறுப்பு
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
13 Aug 2024 4:28 PM IST40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம்
40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற மருத்துவ சான்று கட்டாயம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
10 Jun 2024 12:55 PM ISTஅரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் கிடையாது - போக்குவரத்து துறை
வாரண்டு இருக்கும் பட்சத்தில் மட்டுமே போலீசாருக்கு பஸ்களில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது.
23 May 2024 7:15 AM ISTகோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
வரும் 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 May 2024 4:20 PM ISTகனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை - போக்குவரத்துத் துறை செயலாளர் சுற்றறிக்கை
கனமழையின் போது அரசு அறிவிக்கும் முன்னறிவிப்புக்கு ஏற்ப திட்டமிட்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2024 11:51 PM ISTஇந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்
பழுதுகள், விபத்தில்லாத பஸ் இயக்கமே இலக்கு என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
3 May 2024 11:46 AM ISTசெந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு: ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4 March 2024 4:11 PM ISTவேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரவேண்டும்- ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு
வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
5 Jan 2024 7:46 AM IST