போக்குவரத்துக் கழகத்தின் கடன் 3 மடங்கு அதிகரிப்பு
கர்நாடகா , கேரளா போக்குவரத்து கழகங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் செலவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
10 Dec 2024 10:23 PM IST"போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை - அமைச்சர் சிவசங்கர்
மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கப்படுமென அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
8 Aug 2024 8:13 PM ISTடெல்லி: 3-வது நாளாக மூடப்பட்ட திக்ரி, சிங்கு எல்லைகள்; போக்குவரத்து பாதிப்பு
திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் தடுப்பான்கள், சுருள் கம்பிகள் மற்றும் கான்கிரீட் தடுப்புகள் ஆகியவற்றை கொண்டு டெல்லி போலீசார், பல்வேறு அடுக்குகளாக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
15 Feb 2024 12:46 PM ISTசென்னையில் மாரத்தான் ஓட்டம்; போக்குவரத்து மாற்றம் - போலீசார் அறிவிப்பு
போர் நினைவிடத்தில் இருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
4 Jan 2024 10:37 PM ISTஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும் -பிரேமலதா
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இருந்த ஊதிய உயர்வை தி.மு.க. அரசு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்றிவிட்டது.
26 Dec 2023 3:09 AM ISTபோக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி மிகை ஊதியம் வழங்க வேண்டும் - ராமதாஸ்
போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீப ஒளி மிகை ஊதியம் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
25 Oct 2023 12:09 PM ISTரெயில்வே மேம்பால பணிகள்: செல்லூர்-தத்தனேரி பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ரெயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் செல்லூர்-தத்தனேரி பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 Oct 2023 2:14 AM ISTஅரசு போக்குவரத்து கழக பணிமனையில் பயங்கர தீ; 4 பஸ்கள் எரிந்து சேதம்
பண்ருட்டியில் நள்ளிரவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 பஸ்கள் எரிந்து சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 Sept 2023 12:15 AM ISTமீண்டும் அரசு பஸ் போக்குவரத்து
கருக்கன்குடி, வளத்தாமங்கலம் வழியாக 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
15 Jun 2023 9:58 PM ISTகுழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய சாலைப்பாதுகாப்பு விதிகள்
குழந்தைகள் சைக்கிள் ஓட்டும்போதும் ஹெல்மெட் அணிய வலியுறுத்த வேண்டும். பிரேக், டயரில் போதுமான காற்று, சைக்கிள் செயின் என அனைத்தும் சரியான நிலையில் இருக்கின்றதா என்று சோதித்த பின்பே சைக்கிளைப் பயன்படுத்த அறிவுறுத்தவும்.
30 April 2023 7:00 AM ISTஇனி ஒரே டிக்கெட்டில் பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணிக்க முடியும்... சென்னையில் விரைவில் அறிமுகம்
சென்னையில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்படும் என சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் தெரிவித்துள்ளது.
16 Feb 2023 9:27 AM ISTஅச்சரப்பாக்கம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
அச்சரப்பாக்கம் அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Jan 2023 9:38 AM IST