சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் கருணை கொலை செய்து விடுங்கள்- கலெக்டரிடம் திருநங்கைகள் முறையீடு

சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் 'கருணை கொலை செய்து விடுங்கள்'- கலெக்டரிடம் திருநங்கைகள் முறையீடு

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடை கொடுத்து சுயமரியாதையோடு வாழ வழிவகை செய்யாவிட்டால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், திருநங்கைகள் முறையிட்டனர்.
29 Nov 2022 1:45 AM IST