
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 7:09 AM
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பி-க்கள் இடமாற்றம்
தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
20 July 2024 11:06 AM
5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 34 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 Sept 2023 6:45 PM
வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததா?ஈரோடு வீட்டு வசதி அலுவலகத்தில் பணியாற்றிய 9 பேர் அதிரடி இடமாற்றம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு அலுவலகத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 9 பேர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
5 Sept 2023 10:06 PM
போலீஸ் சூப்பிரண்டுகள் 4 பேர் இடமாற்றம்
புதுவையில் போலீஸ் சூப்பிரண்டுகள் 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
10 Aug 2023 6:19 PM
அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
1 Aug 2023 4:37 PM
கே.ஆர்.புரம் தாசில்தார், ராய்ச்சூருக்கு இடமாற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி உள்ள கே.ஆர்.புரம் தாசில்தாரை ராய்ச்சூருக்கு இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
4 July 2023 9:08 PM
சேலத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
சேலத்தில் 22 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்
23 Jun 2023 7:56 PM
சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம்
சமயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
20 Jun 2023 6:45 PM
கர்நாடகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்
14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
19 Jun 2023 9:21 PM
உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம்
விழுப்புரத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் இடமாற்றம் செயற்பொறியாளர் தகவல்
30 April 2023 6:45 PM