ஊராட்சி செயலாளர்களுக்கு பணியிட மாறுதல் - ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவு
தேவை மற்றும் நிர்வாக நலன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பணியிட மாறுதல்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
22 Dec 2024 7:40 PM ISTதமிழகத்தில் ஒரே நாளில் 2,153 போலீசார் பணி இட மாற்றம்
டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெறும் போலீசார் குறைதீர்ப்பு முகாம்களிலும் பணியிட மாற்றம் கேட்டு போலீசார் அதிகளவில் மனு அளிந்திருந்தன
9 Nov 2024 7:53 PM ISTதமிழகத்தில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் மாற்றம்
15 பேரை இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி அரசாணையாக வெளியிட்டுள்ளார்.
5 Oct 2024 1:31 AM ISTமகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம்
மகா விஷ்ணு விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
17 Sept 2024 7:14 PM ISTசீமா அகர்வால் ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
14 Aug 2024 6:37 PM ISTதமிழகத்தில் 32 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 32 போலீஸ் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2024 7:33 PM ISTதமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 24 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8 Aug 2024 3:42 PM ISTஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்ட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்: யார் யாருக்கு எந்தெந்த துறை - முழு விவரம்
தமிழகத்தில் ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
17 July 2024 6:24 AM ISTமேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - அதிரடி காட்டும் தமிழக அரசு
தமிழ்நாட்டில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 6:51 PM ISTஉள்துறை செயலாளர் அமுதா உள்பட முக்கியத்துறைகளின் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
10 மாவட்ட கலெக்டர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 July 2024 2:21 PM ISTதமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 18 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
9 July 2024 7:55 PM ISTதமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
1 July 2024 2:25 PM IST