பாலத்தை சூழ்ந்த வெள்ளம்..  விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

பாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 1:52 PM IST
மதுரை கோட்டத்தில் 25 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

மதுரை கோட்டத்தில் 25 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லையிலிருந்து காலை 7.25 மணிக்கு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (06673) 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
9 Feb 2024 1:23 PM IST
வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
21 Dec 2023 7:15 AM IST
கனமழை பாதிப்பு காரணமாக 23 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கனமழை பாதிப்பு காரணமாக 23 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லையில் கனமழை பாதிப்பால் பல்வேறு இடங்களில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
19 Dec 2023 8:07 AM IST
வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்... ரெயில் போக்குவரத்தில் மாற்றம்..!

வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளங்கள்... ரெயில் போக்குவரத்தில் மாற்றம்..!

நெல்லை ரெயில் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 Dec 2023 11:59 AM IST
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... வந்தே பாரத் உட்பட சில ரெயில்கள் ரத்து...!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை... வந்தே பாரத் உட்பட சில ரெயில்கள் ரத்து...!

நெல்லை - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் இருமார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
18 Dec 2023 7:25 AM IST
இன்று நீலகிரி மற்றும் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதும் ரத்து - தெற்கு ரெயில்வே

இன்று நீலகிரி மற்றும் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முழுவதும் ரத்து - தெற்கு ரெயில்வே

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது.
7 Dec 2023 4:47 PM IST
6-வது வழித்தடம் அமைக்கும் பணி: 2,700 மின்சார ரெயில்கள் ரத்து - 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது

6-வது வழித்தடம் அமைக்கும் பணி: 2,700 மின்சார ரெயில்கள் ரத்து - 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது

6-வது வழித்தடம் அமைக்கும் பணியையொட்டி 2,700 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிது. 60 தொலை தூர ரெயில்களும் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 1:15 AM IST
சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து

சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
4 Oct 2023 12:39 AM IST
பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்த விவசாயிகள் ரெயில் மறியல்; 400 ரெயில்கள் ரத்து

பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்த விவசாயிகள் ரெயில் மறியல்; 400 ரெயில்கள் ரத்து

பஞ்சாப்பில் 3 நாட்களாக நடந்து வந்த விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டம் நிறைவு பெற்றது. போராட்டம் காரணமாக சுமார் 400 ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டன.
1 Oct 2023 1:23 AM IST
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலி: 3 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலி: 3 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 Jun 2023 12:41 AM IST
ரெயில் விபத்து எதிரொலி: சென்னை மெயில் ரெயில் உட்பட 6 ரெயில்கள் ரத்து..!

ரெயில் விபத்து எதிரொலி: சென்னை மெயில் ரெயில் உட்பட 6 ரெயில்கள் ரத்து..!

ஒடிசாவில் 10க்கும் மேற்பட்ட ரெயில்நிலையங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.
2 Jun 2023 10:26 PM IST