
உ.பி. மகா கும்பமேளா: பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கம்
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக 14 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
23 Feb 2025 9:36 AM
கோடைகால ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
கோடைகால ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 Feb 2025 1:52 AM
பராமரிப்பு பணி: கோவையில் ரெயில் சேவைகளில் மாற்றம் இல்லை
கோவையில் நடைபெறும் பராமரிப்பு பணியால் ரெயில் சேவைகளில் மாற்றம் இல்லை.
4 Feb 2025 5:00 AM
ரெயிலில் கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்
கல்வி சுற்றுலா சென்ற கேரள பள்ளி மாணவன் சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
31 Jan 2025 5:19 AM
டெல்லியில் கடும் பனிமூட்டம்; பல மணிநேர காலதாமதத்தில் 41 ரெயில்கள் இயக்கம்
டெல்லியில் பனிமூட்டம் எதிரொலியாக புருஷோத்தம், மகாபோதி, லிச்வி, தட்சிணா, மால்வா, சம்பர்க் கிராந்தி ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 மணிநேர காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
19 Jan 2025 5:08 AM
டெல்லியில் பனிமூட்டம்; 29 ரெயில்கள் காலதாமதம்
டெல்லியில் பனிமூட்டம், தெளிவற்ற வானிலை ஆகியவற்றால் 29 ரெயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுகின்றன.
16 Jan 2025 2:10 AM
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் ரத்து
திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரெயில்களும், மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
21 Dec 2024 9:07 PM
கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை: வெளியான முக்கிய தகவல்
உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடைபெறும் கும்ப மேளாவுக்கு ரெயில்களில் இலவச அனுமதி இல்லை என ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
18 Dec 2024 10:17 PM
போடி அதிவிரைவு ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
முன்பதிவு பெட்டி எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Dec 2024 12:20 AM
ரெயில்களில் பயணிக்கும்போது கற்பூரம் ஏற்றினால் சிறை - ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை
ரெயில்வே சட்டப்படி, 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
8 Dec 2024 9:48 PM
விழுப்புரத்தில் இருமார்க்கமாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கம்
விழுப்புரத்தில் இருமார்க்கமாக வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
3 Dec 2024 11:43 AM
பராமரிப்பு பணி: மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 4:46 AM