மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை

மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை

கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட மயிலாடுதுறை- விழுப்புரம் இடையேயான ரெயில் சேவை 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
11 July 2022 9:45 PM IST