மதுரையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு

மதுரையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு

மதுரையில் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு சென்ற ரெயில் பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sept 2023 11:42 PM IST