நெல்லை சந்திப்பு பகுதியில்  பாதாள சாக்கடை திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு  இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணியால் போக்குவரத்து பாதிப்பு இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை சந்திப்பு பகுதியில் நடைபெறுகின்ற பாதாள சாக்கடை திட்டப்பணியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இரவில் பணி மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
5 July 2022 3:28 AM IST