விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்

விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க அலைமோதிய சுற்றுலா பயணிகள்

விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர்.
26 Jun 2022 9:43 PM IST