பொங்கல் விடுமுறை எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

பொங்கல் விடுமுறை எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

பொங்கல் விடுமுறை காரணமாக பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
18 Jan 2023 12:15 AM IST