கொடைக்கானல் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்

கொடைக்கானல் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி; 7 பேர் படுகாயம்

பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
6 Oct 2022 1:02 AM IST