கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் அமல்
கொடைக்கானலில் வனப்பகுதி சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒருவழிப்பாதை திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
28 Sept 2024 4:42 AM ISTகல்வராயன் மலை சுற்றுலா தலமாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கா.ராமச்சந்திரன்
முதல்-அமைச்சரின் உத்தரவுப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுலா துறை அமைச்சர் தெரிவித்தார்.
24 Jun 2024 11:28 AM ISTகாரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் புவியியல் ரீதியாக ஆய்வு செய்யும் வகையில் காரை தொல்லுயிர் புதை படிவங்கள் பூங்காவை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
12 Jun 2023 12:00 AM ISTசெல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கப்படுமா?
நொய்யலில் உள்ள பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் சுற்றுலா தலம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள்-பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
11 April 2023 12:27 AM ISTஇலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாறுவது எப்போது?
எலச்சிபாளையம் அருகே உள்ள இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுவது எப்போது? என்கிற எதிர்பார்ப்பில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர்.
1 Jan 2023 12:15 AM ISTசுற்றுலாத் தலமாக மாறிய நினைவிடங்கள்
பண்டைய காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் பலவும் தனித்துவமிக்க கட்டிடக்கலை அம்சங்களை தாங்கியபடி இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.
9 Sept 2022 8:11 PM IST