தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும்

"தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும்"

காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதா? என்று கொடைக்கானலில் நடந்த நடைபயணத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியதுடன், தைரியம் இருந்தால் என்னை தொட்டு பார்க்கட்டும் என்று கூறினார்.
12 Sept 2023 11:00 PM IST