வடமாநில வாலிபரை காதல் திருமணம் செய்த  பெருந்துறை இளம்பெண்ணை      வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை

வடமாநில வாலிபரை காதல் திருமணம் செய்த பெருந்துறை இளம்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை

பெருந்துறை இளம்பெண்ணை காதல் திருமணம் செய்த வடமாநில வாலிபர் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளார். இதுபற்றி சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
19 Nov 2022 6:31 AM IST