சேலம் மாவட்டம் முழுவதும் ஆதரவு போஸ்டர்கள்: எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை-வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் முழுவதும் ஆதரவு போஸ்டர்கள்: எடப்பாடி பழனிசாமியுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை-வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு

சேலம் மாவட்டம் முழுவதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சேலத்தில் நேற்று அவருடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
17 Jun 2022 5:05 AM IST