ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
6 July 2024 12:57 PM ISTஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதம் : 23 நிபந்தனைகள் விதித்த காவல்துறை
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை உண்ணாவிரதத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
26 Jun 2024 11:28 PM ISTநாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு
ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 Jun 2024 10:31 PM IST1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு: 7 தேர்வு மையங்களில் நடக்கிறது
கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு நாளை நீட் மறுதேர்வு நடைபெறுகிறது.
22 Jun 2024 5:09 AM IST'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் நாளை போராட்டம்
'நீட்' தேர்வு முறைகேட்டை கண்டித்து நாளை மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடக்கிறது.
20 Jun 2024 5:16 AM ISTதமிழகத்தில் 39 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை: 3 அடுக்கு பாதுகாப்பு
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகத்தில் 39 மையங்களில் நாளை எண்ணப்படுகிறது.
3 Jun 2024 4:40 AM ISTநாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2024 7:35 AM ISTஅருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நாளை மறுதேர்தல்
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.
23 April 2024 4:20 AM ISTஇரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது நாளை விசாரணை
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பான, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது டெல்லி ஐகோர்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
13 March 2024 4:48 AM ISTநாளை தொடங்குகிறது பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள்.
3 March 2024 2:47 AM ISTதமிழகத்தில் நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
21 Jan 2024 10:31 PM ISTஅண்ணா தொழிற்சங்கத்தினர் நாளை பணிக்கு செல்வார்கள் - தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் அறிவிப்பு
ஜனவரி 19-ந் தேதி அரசு சார்பில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடருவோம் என்று கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.
10 Jan 2024 5:58 PM IST