தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகம்

தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகம்

ஈரோட்டில் தக்காளி, வெங்காயம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. நேற்று தக்காளி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
26 Jun 2023 2:49 AM IST