கால்நடைகளுக்கு தீவனமாகும் தக்காளி

கால்நடைகளுக்கு தீவனமாகும் தக்காளி

பழனியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து, கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
6 Sept 2023 2:45 AM IST