செடியில் அழுகும் தக்காளி பழங்கள்

செடியில் அழுகும் தக்காளி பழங்கள்

வெண்ணந்தூர் பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
11 Dec 2022 12:15 AM IST