சுபமூகூர்த்த தினமான 5-ம் தேதி கூடுதல் டோக்கன்கள்: பத்திரப்பதிவு துறை அறிவிப்பு

சுபமூகூர்த்த தினமான 5-ம் தேதி கூடுதல் டோக்கன்கள்: பத்திரப்பதிவு துறை அறிவிப்பு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் 5-ம் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:00 PM IST
14, 15-ந்தேதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

14, 15-ந்தேதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

சார் பதிவாளர் அலுவலகங்களில் 14, 15-ந்தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
12 Nov 2024 2:57 PM IST
பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும்

சுபமுகூர்த்த தினத்தையொட்டி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
5 Sept 2024 9:49 PM IST
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவிற்கு வழங்கப்படும் டோக்கன்களின் எண்ணிக்கை நாளை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 Aug 2023 3:37 PM IST
ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு: காளைகளின் உரிமையாளர்கள்- மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம்

ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு: காளைகளின் உரிமையாளர்கள்- மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம்

ஆர்.டி.மலையில் வருகிற 17-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதையடுத்து காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டது.
13 Jan 2023 12:00 AM IST
மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன் பெற மூத்த குடிமக்கள் ஆர்வம் - சென்னையில் 40 மையங்களில் வழங்கப்பட்டன

மாநகர பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன் பெற மூத்த குடிமக்கள் ஆர்வம் - சென்னையில் 40 மையங்களில் வழங்கப்பட்டன

மாநகர் போக்குவரத்துக் கழகப் பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன்கள் 40 மையங்களில் நேற்று முதல் வழங்கும் பணி தொடங்கியது. மூத்த குடிமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
22 Jun 2022 11:35 AM IST