மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்  அதிகாரிகள் ஊதியம் வாங்குவதற்காக கடமைக்கு பணியாற்ற கூடாது

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதிகாரிகள் ஊதியம் வாங்குவதற்காக கடமைக்கு பணியாற்ற கூடாது

மக்களுக்கு அதிகாரிகள் சேவை செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் ஊதியம் வாங்குவதற்காக கடமைக்கு பணியாற்ற கூடாது என்று கலெக்டர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
14 Sept 2022 11:29 PM IST