மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அருகே மீண்டும் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 July 2023 12:15 AM IST