கடலூர் மாவட்டத்துக்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு  ரூ.12,440 கோடி கடன் வழங்க இலக்கு  வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் வெளியிட்டனர்

கடலூர் மாவட்டத்துக்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு ரூ.12,440 கோடி கடன் வழங்க இலக்கு வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் வெளியிட்டனர்

கடலூர் மாவட்டத்துக்கு 2023-24-ம் நிதி ஆண்டிற்கு ரூ.12 ஆயிரத்து 440 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்ட கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் தெரிவித்தனர்.
28 Nov 2022 1:23 AM IST