சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து போராட்டம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

பெரியகுளத்தில் இருந்து தேனிக்கு சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
24 July 2023 2:30 AM IST