வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2024 9:14 AM ISTவங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:46 AM ISTஅடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2024 5:26 PM ISTஎந்தெந்த மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட்..? வெளியான முக்கிய தகவல்
புயல் முழுவதுமாக கரையை கடந்தநிலையில் இன்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2024 8:40 AM ISTமாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல் புயல் கரையைக் கடந்தது
புயல் முழுமையாக கரையை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2024 12:34 AM ISTநெருங்கும் புயல்.. கட்டுமான தளங்களில் கிரேன்களை உடனே அகற்றுங்கள்: அரசு உத்தரவு
புயல் எச்சரிக்கை காரணமாக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் கட்டுமான தளங்களில் அமைத்துள்ள கிரேன்களை அகற்றும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
29 Nov 2024 7:17 PM ISTஎந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்..? அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தமிழகத்தில் நாளை அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
29 Nov 2024 4:07 PM ISTபுயல் நாளை கரை கடக்கிறது.. பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம்
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
29 Nov 2024 9:56 AM ISTவேகம் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 430 கிமீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
29 Nov 2024 8:41 AM ISTகாலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Nov 2024 7:28 AM ISTமாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
27 Nov 2024 1:30 PM ISTவங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம்
வங்கக்கடலில் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
27 Nov 2024 11:00 AM IST