பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 9:01 AM GMT
ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்?

ரேஷன் அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் மிக்ஜாம் புயல் நிவாரணம்?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் நிவாரண உதவி வழங்குவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது.
8 Feb 2024 5:21 AM GMT
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
26 Jan 2024 8:11 AM GMT
ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பிரெட், பிஸ்கட், பால்பவுடர், அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
11 Dec 2023 1:20 PM GMT
மழை வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்? தமிழக அரசு பரிசீலனை என தகவல்

மழை வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்? தமிழக அரசு பரிசீலனை என தகவல்

மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
9 Dec 2023 7:18 AM GMT
பாசன பகுதிகளுக்காக  வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

ஆண்டிப்பட்டி அருகே 71 உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது.
23 Nov 2023 6:59 AM GMT
3 வருடங்களாக என்ன செய்தீர்கள்? தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு சரமாரி கேள்வி

3 வருடங்களாக என்ன செய்தீர்கள்? தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு சரமாரி கேள்வி

மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
20 Nov 2023 7:41 AM GMT
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்

பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார் கவர்னர்

தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
16 Nov 2023 6:56 AM GMT
பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட  தகவல்

பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
31 Oct 2023 10:21 AM GMT
தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது  முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பேச்சு

"தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது" முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடத்த உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
31 Oct 2023 9:10 AM GMT
அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் : முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
26 Oct 2023 2:47 PM GMT
காவல்துறையினரின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவல்துறையினரின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவல்துறையினரின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
20 Oct 2023 6:30 AM GMT