
திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராஜர் பெயர் - தமிழக அரசு அறிவிப்பு
திருத்தணி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட மார்க்கெட் கட்டடத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயர் வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
10 March 2025 11:34 AM
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமுதாயம் முன்னேற்றம்: தமிழக அரசு பெருமிதம்
சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மகளிர் சமுதாயம் முன்னேற்றம் அடைந்து வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
6 March 2025 3:26 PM
2024-ல் குற்றவழக்குகள் குறைவு - தமிழக அரசு தகவல்
சொத்து, மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான வழக்குகள் கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
6 March 2025 12:06 PM
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்
தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.
6 March 2025 9:27 AM
சென்னையில் 8-ம் தேதி பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
வருகிற 8-ம் தேதி சென்னையில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
5 March 2025 1:19 PM
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம்: தமிழக அரசு
கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.3,151 ஆக நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4 March 2025 8:20 AM
2025-26ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.15.05 லட்சம் கோடி: பாமக உத்தேச பொருளாதார அறிக்கை
2030-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமில்லை என்று பாமக உத்தேச பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2025 4:57 AM
கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு
கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குழு அமைத்துள்ளது.
3 March 2025 3:26 PM
தமிழ்நாடு மின் உற்பத்தி கழக காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
செலவை மிச்சப்படுத்துவதற்காக காலிப் பணியிடங்களை நிரப்புவதில் கஞ்சத்தனம் காட்டுவது நிர்வாக சீரழிவுக்கு வழிவகுக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 10:29 AM
கனமழை எச்சரிக்கை: 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு
தென் மாவட்டம் டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
27 Feb 2025 6:18 AM
ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி ஆலை: முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி ஆலை அமைக்க முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
26 Feb 2025 8:34 AM
தொகுதிகள் மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தின் உரிமையை மறுப்பதா? - முத்தரசன் கண்டனம்
தமிழக அரசின் அழைப்பை ஏற்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
25 Feb 2025 11:12 AM