மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10 லட்சமாக உயர்வு
மின் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
22 Dec 2024 10:26 AM ISTதமிழகத்தின் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்-அமைச்சர் உத்தரவு
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
19 Dec 2024 12:36 PM ISTதிருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழக அரசு
திருச்சியில் நூலகம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
19 Dec 2024 8:55 AM ISTதமிழகத்தில் பைக் டாக்சி இயங்க தடையில்லை - அரசுக்கு தொழிலாளர்கள் நன்றி
நிலையான வருமானத்தை ஈட்டி, தொழிலாளர்கள் கண்ணியமிக்க வகையில் வாழ முடியும் என்று பைக் டாக்சி தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
17 Dec 2024 8:15 PM ISTகள்ளக்குறிச்சி வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
17 Dec 2024 3:10 PM ISTமுதல்-அமைச்சரின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
16 Dec 2024 7:08 PM ISTபயிர் கணக்கீட்டின்போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது: அமைச்சர் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழையினால் இதுவரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
16 Dec 2024 6:01 PM ISTரூ.2,000 கோடி மோசடியை அம்பலப்படுத்திய பாமக நிர்வாகி மீது பொய்வழக்கு போடுவதா?: அன்புமணி ராமதாஸ்
மக்களைக் காக்க வேண்டிய அரசு, மோசடி நிறுவனத்தை பாதுகாப்பது பெரும் குற்றமாகும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2024 12:18 PM ISTஅனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை - தமிழக அரசு திட்டம்
அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Dec 2024 5:22 PM ISTகோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
5 Dec 2024 10:19 AM ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
5 Dec 2024 8:18 AM ISTமுன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணை திறப்பால் நாசமான 4 மாவட்டங்கள்: ராமதாஸ் கண்டனம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 11:31 AM IST