மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 10:07 AM ISTதமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 26-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
20 Dec 2024 1:30 PM ISTநாளை மறுநாள் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2024 5:25 AM ISTஆந்திராவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி... மிதமான மழைக்கு வாய்ப்பு
வட கடலோர மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Dec 2024 4:17 AM ISTதமிழகத்தில் எங்கெங்கு அதி கனமழைக்கு வாய்ப்பு..? - பாலச்சந்திரன் விளக்கம்
அந்தமானில் வரும் 15-ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 3:50 PM ISTபாலத்தை சூழ்ந்த வெள்ளம்.. விழுப்புரம் வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
பயணிகளின் பாதுகாப்பு கருதி விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
2 Dec 2024 1:52 PM ISTதமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14 Nov 2024 5:48 AM ISTவடகிழக்கு பருவமழை: சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 Oct 2024 9:53 PM ISTதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
10 Oct 2024 7:43 AM ISTதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2024 2:11 PM IST15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு
15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Sept 2024 7:55 AM ISTதமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Sept 2024 5:24 AM IST