தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
30 Oct 2024 2:02 PM ISTசாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு
சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
9 Oct 2024 3:09 PM ISTஇந்த ஆண்டில் சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூலை வரை சாலை விபத்தில் 10 ஆயிரத்து 536 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Sept 2024 4:56 AM ISTரவுடிகளை ஒடுக்க மீண்டும் விஸ்வரூபம் எடுத்த போலீசார்
ரவுடிகளை ஒடுக்குவதற்கு ‘என்கவுண்ட்டர்’ யுக்தியை போலீசார் கையாள தொடங்கியுள்ளனர்.
15 July 2024 4:00 AM IST"யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, அவரது குடும்பத்தார் கோரிக்கைக்கிணங்க சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
14 July 2024 11:46 AM ISTகம்போடியாவில் வேலை வாய்ப்பா..? இத படிங்க முதல்ல... அப்புறம் முடிவு பண்ணுங்க: காவல்துறை அறிவுறுத்தல்
கம்போடியாவுக்கு வேலை தேடி வரும் இந்தியர்களை, ஆன்லைன் வாயிலாக பண மோசடிகளில் ஈடுபடும் குழுவிடம் போலி ஏஜெண்டுகள் விற்று விடுகின்றனர்.
25 Jan 2024 4:15 PM ISTஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரத்துடன் விளக்கம் அளித்த காவல்துறை
கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோ மற்றும் அவரை போலீசார் பிடிக்கும் காட்சிகளை வெளியிட்டு டிஜிபி விளக்கம் அளித்தார்.
27 Oct 2023 2:06 PM ISTசென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டு முன்பு நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பம் அகற்றம்; போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் கைது
பனையூரில் அண்ணாமலை வீட்டு முன் நடப்பட்ட பா.ஜ.க. கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
22 Oct 2023 1:35 AM ISTசென்னையில் 12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம்; டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவு
சென்னையில்,12 உதவி போலீஸ் கமிஷனர்களுக்கு புதிய பணியிடம் வழங்கி டி.ஜி.பி.சங்கர்ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
13 Oct 2023 8:11 PM ISTதமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி - ஐகோர்ட்டில் தமிழக காவல்துறை தகவல்
உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் 23 இடங்களில் அனுமதி வழங்க தயார் என ஐகோர்ட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.
2 Nov 2022 10:22 PM IST