
அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் 2 நாள் தாமதமாகும்... காரணம் என்ன..?
வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 March 2025 8:41 AM
ஆன்லைன் விளையாட்டுகளால் 6 ஆண்டுகளில் 47 பேர் தற்கொலை - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
21 March 2025 12:31 PM
மகளிர் மேம்பாட்டுத்துறை என தனித்துறையை ஏன் உருவாக்க கூடாது? - தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் மேம்பாட்டுத்துறை என தனித்துறையை தமிழ்நாடு அரசு ஏன் உருவாக்க கூடாது? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
12 March 2025 1:19 AM
"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள்... செய்தி மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "செந்தமிழ் நாட்டு தமிழச்சியே" என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
8 March 2025 10:21 AM
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் 8 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 7:09 AM
தமிழக அரசு மக்காச்சோளம் மீது விதித்துள்ள செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் - ஜி.கே. வாசன்
தமிழக அரசு மக்காச்சோளம் மீது விதித்துள்ள 1 சதவீத செஸ் வரியை திரும்ப பெற வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.
6 March 2025 10:06 AM
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 41.38 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி - தமிழக அரசு தகவல்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 41 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 March 2025 10:00 PM
'பி.எம். ஸ்ரீ' திட்டத்துக்கான நிதி முழுவதும் மத்திய அரசு வழங்குகிறதா? - அண்ணாமலை கருத்துக்கு தமிழக அரசு விளக்கம்
‘பி.எம். ஸ்ரீ' பள்ளிகளுக்கு முழு நிதியும் மத்திய அரசு வழங்குகிறது என்று அண்ணாமலை சொன்னது தவறான தகவல் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
19 Feb 2025 9:55 PM
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
17 Feb 2025 1:29 AM
சாதிகள் இல்லை என்று சொல்லிக் கொடுத்துவிட்டு பள்ளியின் நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா? - ஐகோர்ட்டு கேள்வி
பள்ளி நுழைவு வாயிலில் சாதி பெயரை எழுதலாமா என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை ஐகோர்ட்டு, இது தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
16 Feb 2025 3:26 AM
ஜமைக்கா நாட்டில் நெல்லை வாலிபர் சுட்டுக் கொலை: உடலை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை
ஜமைக்காவில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி நடந்த கொள்ளையர்கள் துப்பாக்கி சூட்டில் நெல்லையைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
6 Feb 2025 4:00 PM
இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு திட்டம்
இனி பட்டாவுடன், வரைபடத்தையும் ஒரு சேர பெறுவதற்கான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.
28 Jan 2025 5:25 AM