
தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
4 April 2025 11:20 AM
பிரதமர் மோடி இலங்கை பயணம்: சிறைபிடிக்கப்பட்ட படகுகள் விடுவிப்பு?
இலங்கை வசம் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், இந்திய மீனவர்களை விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4 April 2025 8:52 AM
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
7 March 2025 2:38 PM
தமிழக மீனவர்கள் 14 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
6 March 2025 4:27 PM
மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
23 Feb 2025 7:03 PM
மீனவர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை - செல்வப்பெருந்தகை
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்கின்ற உரிமையை பெற்றுத் தர வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
10 Feb 2025 12:37 PM
வாக்குறுதியை மீறிய இலங்கை மீது இந்தியா தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Feb 2025 5:44 AM
தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசின் இரக்கமற்ற தாக்குதல்: மத்திய அரசு தடுக்க வேண்டும் - முத்தரசன்
மத்திய அரசு அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 Feb 2025 11:54 AM
தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
மீனவர்கள் கைதை தடுக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
28 Jan 2025 5:39 AM
மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
27 Jan 2025 10:13 AM
தமிழக மீனவர்கள் கைது: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.
26 Jan 2025 3:59 PM
தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது
நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
9 Jan 2025 1:42 AM