கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டசபையில் நிறைவேறியது.
29 Jun 2024 11:55 AM ISTதமிழ்நாடு சட்டசபை கூட்டத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின
சட்டசபையில் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடக்கிறது.
28 Jun 2024 9:58 AM ISTபழைய ஓய்வூதியத் திட்டம்: பரிசீலனையில் உள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
26 Jun 2024 2:32 PM ISTசட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு
வன்னியர் உள் இடஒதுக்கீடு குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சட்டசபையில் இருந்து பா.ம.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
26 Jun 2024 2:18 PM ISTஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மயக்கம்
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கே.பி.அன்பழகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
26 Jun 2024 11:40 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் இன்று தீர்மானம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித் தீர்மானம் கொண்டுவர உள்ளார்.
26 Jun 2024 7:35 AM ISTசாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் காரசார விவாதம்
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டசபையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 Jun 2024 12:53 PM ISTசட்டசபை நேரடி ஒளிபரப்பு - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
சட்டசபை நேரடி ஒளிபரப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
11 March 2024 3:43 PM ISTசட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு சென்ற ஓ.பன்னீர் செல்வம்
சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
14 Feb 2024 6:05 PM ISTதனித்தீர்மானத்துக்கு எதிர்ப்பு.. தமிழக சட்டசபையில் இருந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது என்றும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது என்றும் கூறினார்.
14 Feb 2024 11:35 AM ISTசட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர்கள் இடையே காரசார விவாதம்
உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஏன் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
18 Nov 2023 1:36 PM ISTதமிழக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாக்கள் விவரம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது.
18 Nov 2023 11:03 AM IST